மாவட்ட செய்திகள்

குடியிருப்பு பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பு + "||" + Disinfectant

குடியிருப்பு பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பு

குடியிருப்பு பகுதிகளில் கிருமி நாசினி  தெளிப்பு
குடியிருப்பு பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
நொய்யல்
கரூர் மாவட்டத்தில் தற்போது கொரோனா தடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்ஒருபகுதியாக  நாணப்பரப்பு அருகே ஓனவாக்கல்மேடு குடியிருப்பு மற்றும் சாலை பகுதிகளில் ஓலப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் சுகாதார துறை ஆய்வாளர் வீரமணி மயில்வாகனம் மற்றும் காகித ஆலை துப்புரவு அலுவலர் ரவீந்திரன் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் கொண்ட குழுவினர் கிருமிநாசினி தெளித்தனர். அதேபோல் கொசு தொல்லையை ஒழிக்கும் வகையில் கொசு மருந்து அடித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்
விருதுநகர் அருகே கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.
2. கிருமிநாசினி தெளிப்பு
வத்திராயிருப்பு பேரூராட்சி சார்பில் நகரில் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
3. கொரோனா தொற்று பாதித்த பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பு
கொரோனா தொற்று பாதித்த பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது
4. கிருமி நாசினி தெளிக்கும் பணி
அருப்புக்கோட்டை பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.
5. கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.