மாவட்ட செய்திகள்

விருதுநகர் மாவட்டத்தில் 13 பேருக்கு கொரோனா உறுதி + "||" + Corona for 13 people

விருதுநகர் மாவட்டத்தில் 13 பேருக்கு கொரோனா உறுதி

விருதுநகர் மாவட்டத்தில் 13 பேருக்கு கொரோனா உறுதி
விருதுநகர் மாவட்டத்தில் 13 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 17,021 ஆக உயர்ந்துள்ளது. 16,676 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 115 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நோய் பாதிப்புக்கு இதுவரை 233 பேர் பலியாகி உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தடுப்பூசி முகாம்
கொரோனா தடுப்பூசி முகாமில் 100 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
2. மாவட்டத்தில் புதிதாக 272 பேருக்கு கொரோனா தொற்று
மாவட்டத்தில் புதிதாக 272 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் நேற்று கொரோனாவுக்கு 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
3. கொரோனா பாதித்த 172 பேர் குணமடைந்தனர்
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பாதித்த 172 பேர் குணமடைந்தனர்.
4. கொரோனா பரிசோதனை முகாம்
கொரோனா பரிசோதனை முகாம் நடந்தது.
5. விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1010 பேருக்கு கொரோனா தொற்று 3 பேர் சாவு
விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1010 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.