மாவட்ட செய்திகள்

முத்துப்பேட்டை அருகே விஷம் தின்று வாலிபர் தற்கொலை + "||" + Youth commits suicide by consuming poison near Muthupet

முத்துப்பேட்டை அருகே விஷம் தின்று வாலிபர் தற்கொலை

முத்துப்பேட்டை அருகே விஷம் தின்று வாலிபர் தற்கொலை
முத்துப்பேட்டை அருகே விஷம் தின்று வாலிபர் தற்கொலை.
முத்துப்பேட்டை, 

முத்துப்பேட்டை அருகே உள்ள கோவிலூர் கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி. இவருைடய மகன் விக்னேஷ்(வயது25). சம்பவத்தன்று விக்னேசை அவரது பெற்றோர் திட்டினர். இதனால் மனமுடைந்த விக்னேஷ் வீட்டில் இருந்த எலி மருந்தை(விஷம்) தின்று மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் அவரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விக்னேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. கோவில் வளாகத்தில் வாலிபர் வெட்டிக்கொலை
திருத்தணியில் கோவில் வளாகத்தில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
2. வாலிபருக்கு அரிவாள் வெட்டு
சுத்தமல்லி அருகே வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
3. திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் பரிதாபம்: தூக்குப்போட்டு பெண் தற்கொலை தற்கொலைக்கு தூண்டியதாக 2 பேர் கைது
திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு தூண்டியதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
4. குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது.
5. கடன் தொல்லையால் விரக்தி செம்பரம்பாக்கம் ஏரியில் குதித்து இளம்பெண் தற்கொலை
கடன் தொல்லையால் விரக்தி அடைந்த இளம்பெண், செம்பரம்பாக்கம் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.