மாவட்ட செய்திகள்

இன்றும், நாளையும் கடைகள் அடைக்கப்படுவதால்திருச்சி மீன், இறைச்சி கடைகளில் அலைமோதிய கூட்டம் + "||" + Crowds thronged Trichy fish and meat shops as shops were closed today and tomorrow.

இன்றும், நாளையும் கடைகள் அடைக்கப்படுவதால்திருச்சி மீன், இறைச்சி கடைகளில் அலைமோதிய கூட்டம்

இன்றும், நாளையும் கடைகள் அடைக்கப்படுவதால்திருச்சி மீன், இறைச்சி கடைகளில் அலைமோதிய கூட்டம்
இன்றும், நாளையும் கடைகள் அடைக்கப்படுவதால் திருச்சி மீன், இறைச்சி கடைகளில் கூட்டம் அலைமோதியது.

திருச்சி, 
கொரோனா இரண்டாவது அலை பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு இன்று (சனிக்கிழமை), நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்களும் மீன் மற்றும் இறைச்சி கடைகள் திறப்பதற்கு தடைவிதித்துள்ளது. இதனால் நேற்றே மக்கள் இறைச்சி மற்றும் மீன்களை வாங்கி இருப்பு வைக்க தொடங்கினர். இதன்காரணமாக திருச்சி உறையூர் காசி விளங்கி பாலம் அருகில் உள்ள மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் மக்கள் மீன்களை வாங்கி சென்றனர். இதேபோல திருச்சி நகரில் பல இடங்களில் உள்ள ஆட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சி கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று இரவு வரை இறைச்சி கடைகளில் மக்கள் முண்டியடித்துக்கொண்டு வாங்கி சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. இன்றும், நாளையும் டாஸ்மாக் கடைகள் இயங்காது - டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு
தமிழகத்தில் இன்றும், நாளையும் டாஸ்மாக் கடைகள் இயங்காது என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
2. இன்றும், நாளையும் 4,500 சிறப்பு பேருந்துகள் தமிழகம் முழுவதும் இயக்கப்படும் - தமிழக அரசு அறிவிப்பு
தமிழகம் முழுவதும் இன்று மற்றும் நாளை 4,500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
3. நாமக்கல் மாவட்டத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு; ஆராய்ச்சி நிலையம் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
4. இன்றும், நாளையும் திருச்செந்தூர் கோவில் கடலில் பக்தர்கள் புனித நீராட தடை
புத்தாண்டையொட்டி இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை), திருச்செந்தூர் கோவில் கடலில் பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டு உள்ளது.