மாவட்ட செய்திகள்

அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை + "||" + Special Pooja

அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
ஆலங்குளம் அருகே அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
ஆலங்குளம், 
ஆலங்குளம் அருகே உள்ள மாதாங்கோவில்பட்டியில் உள்ள காளியம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது அம்மனுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜை நடந்தது. 

தொடர்புடைய செய்திகள்

1. அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
சாத்தூரில் உள்ள மாரியம்மன் கோவிலி்ல் சிறப்பு பூஜை நடந்தது.
2. அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
3. தேய்பிறை அஷ்டமியையொட்டி காலசம்ஹார பைரவருக்கு சிறப்பு பூஜை
தேய்பிறை அஷ்டமியையொட்டி காலசம்ஹார பைரவருக்கு சிறப்பு பூஜை
4. விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை
மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
5. விராச்சிலை ஈஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை
விராச்சிலை ஈஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.