மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு + "||" + 5 pound jewelery flush with the woman who walked by

நடந்து சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு

நடந்து சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு
நடந்து சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகை பறிக்கப்பட்டது
மதுரை
மதுரை சம்மட்டிபுரம், எச்.எம்.எஸ்.காலனியை சேர்ந்தவர் வெண்ணிலா (வயது 40). இவர் டி.வி.எஸ்.நகர் பகுதியில் நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் அந்த வழியாக வந்தனர். அவர்கள் வெண்ணிலா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பிவிட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் சம்மட்டிபுரம், எச்.எம்.எஸ்.காலனியை சேர்ந்த பாலா, ரமேஷ் ஆகியோர் நகையை பறித்து சென்றது தெரியவந்தது. பின்னர் போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்கள் இருவரையும் தேடி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு
திருச்சுழி அருகே பெண்ணிடம் 3 நகையை பறித்து சென்றனர்.
2. 7 பவுன் நகை பறிப்பு
திருப்பத்தூர் அருகே பெண்ணிடம் 7 பவுன் நகை பறிக்கப்பட்டது.
3. மூதாட்டியிடம் நூதனமுறையில் நகை பறிப்பு
மூதாட்டியிடம் நூதனமுறையில் நகை பறிப்பு
4. திருமணத்திற்கு வந்த பெண்ணிடம் நகை பறிப்பு
சாத்தூரில் திருமணத்திற்கு வந்த பெண்ணிடம் நகை பறிப்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5. பெண்ணிடம் 8½ பவுன் நகை பறிப்பு
மதுரையில் பெண்ணிடம் 8½ பவுன் நகை பறித்தவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.