மாவட்ட செய்திகள்

புதுக்கோட்டையில் வீடு புகுந்து 8½ பவுன் நகைகள் திருட்டு + "||" + Theft of jewelry

புதுக்கோட்டையில் வீடு புகுந்து 8½ பவுன் நகைகள் திருட்டு

புதுக்கோட்டையில் வீடு புகுந்து 8½ பவுன் நகைகள் திருட்டு
புதுக்கோட்டையில் வீடு புகுந்து 8½ பவுன் நகைகளை திருடிய நபர்களை தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை, மே.2-
புதுக்கோட்டை ராமச்சந்திரபுரம் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 37). சம்பவத்தன்று  இவரது வீட்டுக்குள் மர்ம நபர்கள் புகுந்து பீரோவில் இருந்த 8½ பவுன் நகைகளை திருடி சென்றனர். மேலும் அவரது வீட்டு முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளையும் திருடிவிட்டு தப்பி ஓடினர். இதுகுறித்து கணேசன் கணேஷ் நகர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து  நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிளை திருடிய நபர்களை தேடி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. வீட்டின் ஜன்னல் கம்பிகளை அறுத்து 35 பவுன் நகைகள் திருட்டு
லப்பைக்குடிக்காட்டில் பட்டப்பகலில் வீட்டின் ஜன்னல் கம்பிகளை அறுத்து 35 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
2. கிருஷ்ணராயபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 8½ பவுன் நகைகள் திருட்டு
கிருஷ்ணராயபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
3. பெரியபாளையம் அருகே பெண் வீட்டில் ரூ.6 லட்சம் நகைகள் திருட்டு; 2 பேர் கைது
பெரியபாளையம் அருகே பெண்ணின் வீட்டில் இருந்த ரூ.6 லட்சம் மதிப்புள்ள 22 பவுன் தங்க நகைகள் திருடியதாக உறவினர் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
4. வீட்டில் 15 பவுன் நகைகள் திருட்டு
வீட்டில் இருந்து 15 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.