மாவட்ட செய்திகள்

மே தினத்திலும் ஓயாத உழைப்பு + "||" + Relentless labor

மே தினத்திலும் ஓயாத உழைப்பு

மே தினத்திலும் ஓயாத உழைப்பு
உழைப்பாளர் தினமான மே தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது.
உழைப்பாளர் தினமான மே தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. ஓயாத உழைப்பாளர்களுக்கு ஏது ஓய்வு. மே தினத்திலும் தள்ளாத வயதிலும் கிராம மக்களின் தாகம் தீர்க்க தள்ளு வண்டியில் பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டியை இழுக்கும் முதியவரை படத்தில் காணலாம்.( இந்த காட்சி கமுதியில் சிக்கியது).