மாவட்ட செய்திகள்

மது விற்ற 2 பேர் கைது + "||" + Arrested

மது விற்ற 2 பேர் கைது

மது விற்ற 2 பேர் கைது
மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
நொய்யல்
கரூர் மாவட்டம் தளவாபாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மதுப்பாட்டில்கள் விற்கப்படுவதாக வந்த தகவலின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள்செல்வம் தலைமையிலான போலீசார்  அந்த வீட்டில் சோதனையிட்டனர். தளவாபாளையம் கடை வீதியை சேர்ந்த முருகையன் (வயது 38), அய்யம்பாளையத்தை சேர்ந்த மணிகண்டன் (23) ஆகியோர் அவர்களது வீட்டில் வைத்து மது விற்றது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மதுவை பதுக்கி விற்றவர் கைது
மதுவை பதுக்கி விற்றவர் கைது செய்யப்பட்டார்.
2. முதியவரிடம் பணம் பறித்த 3 பேர் கைது
முதியவரிடம் பணம் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்
3. ஊடுபயிராக ரூ.30 லட்சம் கஞ்சா செடி வளர்த்த விவசாயி கைது
சங்கராபுரம் அருகே ஊடுபயிராக ரூ.30 லட்சம் மதிப்புள்ள கஞ்சா செடிகளை வளர்த்த விவசாயியை போலீசார் கைது செய்தனர். மேலும் கஞ்சா செடிகள், வேரோடு பிடுங்கி அழிக்கப்பட்டது.
4. கஞ்சா விற்றவர் கைது
ராஜபாளையத்தில் கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
5. கஞ்சா விற்ற 3 பேர் கைது
கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.