மாவட்ட செய்திகள்

மது விற்றவர் கைது + "||" + wine sales

மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது
மது விற்றவர் கைது
பெருமாநல்லூர்
பெருமாநல்லூரை அடுத்துள்ள மேற்குபதியில் மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக பெருமாநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 
இந்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் சோதனை நடத்தியதில், அதே பகுதியை சேர்ந்த ஶ்ரீதர்  என்பவர் மதுபாட்டில்களை விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து ஶ்ரீதரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 709 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மது விற்றவர் கைது
மது விற்றவர் கைது
2. மது விற்றவர் கைது
மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.
3. கழுகுமலையில் மது விற்றவர் கைது
கழுகுமலையில் மது விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
4. பெட்டிக்கடையில் மது விற்றவர் கைது
பெட்டிக்கடையில் மது விற்றவர் கைது செய்யப்பட்டார்
5. சோளிங்கர்; பாரில் மது விற்றவர் கைது
சோளிங்கரில், பாரில் மதுவிற்றவர் கைது செய்யப்பட்டார்.