மாவட்ட செய்திகள்

மொபட்டில் மணல் கடத்திய 6 பேர் கைது + "||" + Sand smuggling

மொபட்டில் மணல் கடத்திய 6 பேர் கைது

மொபட்டில் மணல் கடத்திய 6 பேர் கைது
மொபட்டில் மணல் கடத்திய 6 பேர் கைது செய்யப்பட்டனர்
காட்டுப்புத்தூர்
காட்டுப்புத்தூர் அருகே உள்ள மேலைக்காரைக்காடு காவிரி ஆற்று படுகையில் இருந்து சிலர் மணல் அள்ளி கடத்தப்படுவதாக நத்தம் ஊராட்சி கிராம நிர்வாக அலுவலர் குகன் கொடுத்த புகாரின்பேரில் காட்டுப்புத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தனர். அப்போது பாலசமுத்திரத்தை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் சுரேஷ்குமார்(வயது 19), சக்திவேல் (19), சந்தோஷ்குமார் (19) மற்றும் 3 சிறுவர்கள் காவிரி ஆற்றில் இருந்து மணல் அள்ளி 4 மொபட்டுகளில் கடத்தி வந்தனர். அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 மொபட்டுகள், 12 மணல் மூட்டைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.


தொடர்புடைய செய்திகள்

1. கள்ளக்குறிச்சி அருகே கோமுகி ஆற்றில் மணல் கடத்தல்
கள்ளக்குறிச்சி அருகே கோமுகி ஆற்றில் மணல் கடத்தல் லாரி பொக்லைன் எந்திரம் பறிமுதல்
2. மணல் கடத்தல்; 2 பேர் கைது
போலீசார் நேற்று முன்தினம் அதிகத்தூர் கொசஸ்தலை ஆற்றின் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
3. மணல் கடத்தல், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை. போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி பேட்டி
திருப்பத்தூர் மாவட்டத்தில் மணல் கடத்தல், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிய போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி கூறினார்.
4. மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தியவர் கைது
மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
5. மணல் கடத்தலில் ஈடுபட்ட 6 தொழிலாளர்கள் கைது
தா.பழூர் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட 6 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.