மாவட்ட செய்திகள்

கதண்டுகள் கடித்து மூதாட்டி சாவு + "||" + Death

கதண்டுகள் கடித்து மூதாட்டி சாவு

கதண்டுகள் கடித்து மூதாட்டி சாவு
கதண்டுகள் கடித்து மூதாட்டி இறந்தார்.
குளித்தலை
குளித்தலை அருகே உள்ள இ.புதூர் பகுதியை சேர்ந்தவர் காவேரி (வயது 64). சம்பவத்தன்று இவர் அப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் கூடுகட்டி இருந்த கதண்டுகள் பறந்து வந்து காவேரியை பல இடங்களில் கடித்துள்ளது. இதனால் வலி தாங்க முடியாமல் தவித்த அவரை உறவினர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி காவேரி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பட்டாசு விபத்தில் தொழிலாளி பலி
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
2. கொரோனாவுக்கு வாலிபர் சாவு
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு வாலிபர் பலியானார். மேலும் கள்ளக்குறிச்சியில் புதிதாக 157 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
3. குவாரி தண்ணீரில் மூழ்கி மாணவி பலி
மேலூர் அருகே குவாரி தண்ணீரில் மூழ்கி மாணவி பலியானார்.
4. மகன் இறந்த மறுநாளே மின்னல் தாக்கி தந்தை சாவு
மகன் இறந்த மறுநாளே மின்னல் தாக்கி தந்தை சாவு
5. மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தவர் சாவு
மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தவர் இறந்தார்.