மாவட்ட செய்திகள்

115 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர் + "||" + 115 candidates lost the deposit

115 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்

115 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்
115 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்
கோவை

தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 2-ந் தேதி எண்ணப்பட்டது. இதில், கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளிலும் 65 சுயேட்சைகள் உள்பட 137 வேட்பாளர்கள் போட்டி யிட்டனர்.

 மாவட்டத்தில் மொத்தம் 68.32 சதவீத வாக்குகள் பதிவாகின.இதில் கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளிலும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

 12 வேட்பாளர்கள் டெபாசிட் பெற்றனர். மற்ற 115 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.
இந்த தகவலை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.