மாவட்ட செய்திகள்

கடைகளுக்கு ரூ.72 ஆயிரம் அபராதம் + "||" + A fine of Rs 72,000 was imposed on the shops

கடைகளுக்கு ரூ.72 ஆயிரம் அபராதம்

கடைகளுக்கு ரூ.72 ஆயிரம் அபராதம்
கடைகளுக்கு ரூ.72 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
நெல்லை:

நெல்லையில் மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் உத்தரவின்பேரில், பல்வேறு இடங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மீறி, பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் லேப் வசதி கொண்ட ஸ்டூடியோ செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த ஸ்டூடியோவுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதேபோல் நெல்லை மாநகரம் முழுவதும் விதிகளை மீறி செயல்பட்ட கடைகளுக்கு மொத்தம் ரூ.72 ஆயிரத்து 200 அபராதம் விதிக்கப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

1. கடைகளில் பணியாளர்களுக்கு இருக்கை வசதி கட்டாயம்: தமிழக அரசு சட்டத்திருத்தம் தாக்கல்
கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு இருக்கை வசதி கட்டாயம் என்று சட்டசபையில் சட்டத் திருத்த முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டது.
2. தியாகராயநகர் ரங்கநாதன் தெரு உள்பட சென்னையில் 9 இடங்களில் கடைகள் மீண்டும் திறப்பு
தியாகராயநகர் ரங்கநாதன் தெரு உள்பட சென்னையில் 9 இடங்களில் மீண்டும் கடைகள் நேற்று முதல் திறக்கப்பட்டன. கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
3. மாவட்டங்களில் கடைகள் இரவு 9 மணி வரை செயல்பட்டன
நீட்டிக்கப்பட்ட ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளால் பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் கடைகள் இரவு 9 மணி வரை செயல்பட்டன.
4. கடைகள் இரவு 9 மணி வரை செயல்பட்டன
நீட்டிக்கப்பட்ட ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளால் பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் கடைகள் இரவு 9 மணி வரை செயல்பட்டன.
5. கரூரில், ஊரடங்கை மீறி திறக்கப்பட்ட கடைகள்
கரூரில், ஊரடங்கை மீறி கடைகள் திறக்கப்பட்டது.