மாவட்ட செய்திகள்

அணைக்குடம் கிராமத்தில் 6 பேருக்கு கொரோனா + "||" + Corona for 6 people

அணைக்குடம் கிராமத்தில் 6 பேருக்கு கொரோனா

அணைக்குடம் கிராமத்தில் 6 பேருக்கு கொரோனா
அணைக்குடம் கிராமத்தில் 6 பேருக்கு கொரோனா ஏற்பட்டது
அரியலூர்
 அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியம், அணைக்குடம் கிராமத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே அணைக்குடம் கிராமத்தை சேர்ந்த 15 பேர் தா.பழூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும்நிலையில் புதிதாக 6 பேர் சிகிச்சைக்காக னுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக கிராமம் முழுவதும் ஊராட்சி மன்ற தலைவர் தேவிகா இளையராஜா ஏற்பாட்டின்பேரில் ராட்சத விசைத் தெளிப்பான் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.


தொடர்புடைய செய்திகள்

1. 6 பேருக்கு கொரோனா
6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
2. மேலும் 6 பேருக்கு கொரோனா
தேனி மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கொேரானா தொற்று உறுதி செய்யப்பட்டது.
3. 6 பேருக்கு கொரோனா
6 பேருக்கு கொரோனா
4. 6 பேருக்கு கொரோனா
6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
5. வடமாநில தொழிலாளர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
வடமாநில தொழிலாளர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.