மாவட்ட செய்திகள்

கொரோனா தொற்று பாதித்த பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பு + "||" + Disinfectant

கொரோனா தொற்று பாதித்த பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பு

கொரோனா தொற்று பாதித்த பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பு
கொரோனா தொற்று பாதித்த பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது
நொய்யல்
கரூர் மாவட்டம் புகளூர், காந்திநகர், தளவாபாளையம், செம்படாபாளையம், புகளூர் சுகர்மில் பகுதி, தவுட்டுப்பாளையம், பசுபதி நகர், ெரயில்வே காலனி, சேமங்கி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மேற்கண்ட பகுதிகளில் சுகாதாரத்துறையினர் கிருமி நாசினி தெளித்து, குளோரின் பவுடர் போட்டனர். மேலும் அப்பகுதியில் உள்ள அனைவரையும் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

1. கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்
விருதுநகர் அருகே கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.
2. கிருமிநாசினி தெளிப்பு
வத்திராயிருப்பு பேரூராட்சி சார்பில் நகரில் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
3. கிருமி நாசினி தெளிக்கும் பணி
அருப்புக்கோட்டை பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.
4. கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
5. கிருமிநாசினி தெளிக்கும் பணி
அருப்புக்கோட்டை பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.