மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனங்கள் பறிமுதல் + "||" + violation seize two wheeler

இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
மடத்துக்குளம்
மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதியில் கொரோனா முழு ஊரடங்கையொட்டி, கணியூர் பகுதியில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து தேவையின்றி, இரு சக்கர வாகனங்களில் சிலர் சுற்றி வருகிறார்கள். இவர்களுக்கு  அபராதம் மற்றும் வாகனம் பறிமுதல் ஆகிய நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். கணியூர் அருகே உள்ள காரத்தொழுவு, துங்காவி, மெட்ராத்தி, தாந்தோணி, கடத்தூர், போன்ற பல்வேறு பகுதிகளிலும் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகின்றன. தேவையின்றி ஊர் சுற்றுபவர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.  

தொடர்புடைய செய்திகள்

1. ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களின் மோட்டார்சைக்கிள் பறிமுதல்; அபராதம் விதித்த பின்னர் விடுவிக்கப்பட்டது
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களின் மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அபராதம் விதிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டது.