மாவட்ட செய்திகள்

அரசு மருத்துவமனையில் அதிகாரி ஆய்வு + "||" + Government Hospital

அரசு மருத்துவமனையில் அதிகாரி ஆய்வு

அரசு மருத்துவமனையில் அதிகாரி ஆய்வு
ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட இயக்குனர் தீபக் ஜேக்கப் ஆய்வு மேற்கொண்டார்.
ராஜபாளையம், 
ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட இயக்குனர் தீபக் ஜேக்கப் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ராஜபாளையம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பாபுஜியிடம் கொரோனா சிகிச்சை வார்டில் எத்தனை படுக்கை வசதி உள்ளது. ஒரு நாளைக்கு எத்தனை பேருக்கு மாதிரி எடுக்கப்பட்டு வருகிறது. எத்தனை நோயாளிகள் வருகிறார்கள். மேலும் வேறு என்னென்ன தேவைப்படுகிறது என விவரங்களை கேட்டு தெரிந்து கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. அரசு மருத்துவமனையில் அதிகாரி ஆய்வு
அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட இயக்குனர் தீபக் ஜேக்கப் ஆய்வு செய்தார்.
2. பாளையங்கோட்டை மல்டி ஸ்பெஷாலிட்டி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்
பாளையங்கோட்டை மல்டி ஸ்பெஷாலிட்டி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடந்தது.
3. வெளி நபர்களை கண்டிப்பாக அனுமதிக்க கூடாது
விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சை வார்டில் வெளிநபர்கள் அனுமதிக்கப்படுவதை தவிர்க்க வேண்டும் என அரசு ஆஸ்பத்திரி நிர்வாகத்தினரிடம் ஏ. ஆர். ஆர்.சீனிவாசன் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.
4. அரசு ஆஸ்பத்திரிகளில் 780 படுக்கைகள் தயார்
கொரோனா நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 780 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக கண்காணிப்பு அதிகாரி மதுமதி தெரிவித்தார்.