மாவட்ட செய்திகள்

100 பேருக்கு கொரோனா தடுப்பூசி + "||" + Corona vaccine

100 பேருக்கு கொரோனா தடுப்பூசி

100 பேருக்கு கொரோனா தடுப்பூசி
ஆலங்குளம் அருகே 100 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
ஆலங்குளம், 
ஆலங்குளம் அருகே உள்ள கீழாண்மறைநாடு ஊராட்சி அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம்  நடந்தது. கீழாண்மறைநாடு ஊராட்சி தலைவர் பொன்னுத்தாய் சீனிவாசன் முகாமினை தொடங்கி வைத்தார். இதில் மருத்துவக்குழுவினர் கலந்து கொண்டு 100 நாள் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் என  100 பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டனர். இதற்கான ஏற்பாட்டை ஊராட்சி செயலாளர் வினோத்குமார் செய்திருந்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தடுப்பூசி முகாம்
போடியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
2. புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 3½ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 3½ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது
3. கொரோனா தடுப்பூசி முகாம்
ஆலங்குளம் அருகே கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.
4. கொரோனா தடுப்பூசி: மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்ட டோஸ் 49.49 கோடி
நாடு முழுவதும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 49.49 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டு உள்ளன.
5. மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் ஆர்வம்
மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.