மாவட்ட செய்திகள்

கொரோனாவுக்கு 30 பேர் பலி + "||" + 30 killed for corona

கொரோனாவுக்கு 30 பேர் பலி

கொரோனாவுக்கு 30 பேர் பலி
கொரோனாவுக்கு 30 பேர் பலியாகினர்
திருச்சி
திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் நேற்று 1,119 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 57 ஆயிரத்து 215 ஆக உயர்ந்துள்ளது.10 ஆயிரத்து 837 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.இந்தநிலையில் திருச்சி மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் மட்டும் கொரோனாவுக்கு 30 பேர் பலியாகி உள்ளனர்.