மாவட்ட செய்திகள்

13-ந்தேதி திருமணம் நடக்க இருந்தநிலையில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை + "||" + As the 13th wedding was about to take place Young woman commits suicide by hanging

13-ந்தேதி திருமணம் நடக்க இருந்தநிலையில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

13-ந்தேதி திருமணம் நடக்க இருந்தநிலையில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
13-ந்தேதி திருமணம் நடக்க இருந்தநிலையில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தாம்பரம்,

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் அருகே உள்ள கவுரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகள் லிங்கேஸ்வரி (வயது 19). இவருக்கு வருகிற 13-ந் தேதி பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் திருமணத்தில் லிங்கேஸ்வரிக்கு விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது. நேற்று மதியம் வீட்டில் உள்ள அறையில் லிங்கேஸ்வரி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி சேலையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2. இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை; கணவர், மாமியார் உள்பட 3 பேர் கைது
இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் கணவர், மாமியார் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
3. இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
திருவள்ளூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
4. திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
5. இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
திருமங்கலம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை