மாவட்ட செய்திகள்

ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி; ஞானதிரவியம் எம்.பி. வழங்கினார் + "||" + Welfare assistance to the poor- Wisdom MP Presented by

ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி; ஞானதிரவியம் எம்.பி. வழங்கினார்

ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி; ஞானதிரவியம் எம்.பி. வழங்கினார்
பணகுடியில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஞானதிரவியம் எம்.பி. வழங்கினார்.
பணகுடி, ஜூன்:
மறைந்த தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு, பணகுடி ரட்சண்ய சேனை ஆலய வளாகத்தில் ஏழைகளுக்கு அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை ஞானதிரவியம் எம்.பி. வழங்கினார். தி.மு.க. நகர செயலாளர் தமிழ்வாணன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி
தென்காசியில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை பழனி நாடார் எம்.எல்.ஏ. வழங்கினார்.