மாவட்ட செய்திகள்

180 பேருக்கு கொரோனா பரிசோதனை + "||" + Corona experiment

180 பேருக்கு கொரோனா பரிசோதனை

180 பேருக்கு கொரோனா பரிசோதனை
ஆலங்குளத்தில் 180 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
ஆலங்குளம், 
ஆலங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி முன்புறம் உள்ள கொரோனா பேரிடர் தகவல் மைய அலுவலகத்தில் ஆலங்குளம் ஊராட்சி தலைவர் காத்தம்மாள் பசுபதிராஜ் தலைமையில், சமூக ஆர்வலர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமில் டாக்டர் நாகலட்சுமி, சுகாதார ஆய்வாளர் மதியரசு, செவிலியர்கள் ராஜலட்சுமி, வசந்தா ஆகிய சுகாதார குழுவினர் 180 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்தனர்.  

தொடர்புடைய செய்திகள்

1. 300 மாணவ மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை
பொள்ளாச்சி அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் 300 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
2. கொரோனா பரிசோதனை
சந்தைக்கு வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை
3. 220 பேருக்கு கொரோனா பரிசோதனை
பாப்பம்பட்டி, அப்பநாயக்கன்பட்டிபுதூரில் 220 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
4. தாளவாடி அருகே தமிழக எல்லையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை
தாளவாடி அருகே தமிழக எல்லையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடந்து வருகிறது.
5. வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்
வெளிமாநிலங்களில் இருந்து ஈரோடு வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.