மாவட்ட செய்திகள்

காய்ச்சல் கண்டறியும் முகாம் + "||" + Camp

காய்ச்சல் கண்டறியும் முகாம்

காய்ச்சல் கண்டறியும் முகாம்
காய்ச்சல் கண்டறியும் முகாம் நடந்தது.
கரூர்
கரூர் நகராட்சிக்கு உட்பட்ட காதப்பாறை காமராஜபுரத்தில் நேற்று காய்ச்சல் கண்டறியும் முகாம் நடைபெற்றது. இதில் வாங்கல் சுகாதாரநிலைய மருத்துவர் சுரேந்திரன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு காய்ச்சல் மற்றும் சர்க்கரை, ரத்த அழுத்தம் குறித்து பரிசோதனை செய்தனர். பின்னர் பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர், மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது. இதேபோல் காளிபாளையம், மணவாடி கற்பகம் நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தடுப்பூசி முகாம்
கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
2. கொரோனா தடுப்பூசி முகாம்
செம்பட்டி அருகே கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
3. ரத்த தான முகாம்
ரத்த தான முகாம்
4. சிறப்பு மருத்துவ முகாம்
சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
5. சட்ட விழிப்புணர்வு முகாம்
சட்ட விழிப்புணர்வு முகாம்