மாவட்ட செய்திகள்

பீடி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் + "||" + Beaty workers protest

பீடி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பீடி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
பாவூர்சத்திரம் அருகே பீடி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே உள்ள கரிசலூரில் பீடித்தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பீடித்தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக மத்திய அரசு ரூ.7 ஆயிரத்து 500 வழங்க வேண்டும், மின்சார சட்ட திருத்தங்களை வாபஸ் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.  
ஆர்ப்பாட்டத்தில், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் வேல்முருகன், பீடித்தொழிலாளர்கள் சங்க தலைவர் சாந்தி, ஒன்றிய செயலாளர் ஆரியமுல்லை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
கர்நாடக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
2. விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
எட்டயபுரத்தில் விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
3. தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
4. தமிழ்ப்புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டியில் தமிழ்ப்புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
5. வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.