மாவட்ட செய்திகள்

மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல் + "||" + Seizure of sand tractor

மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்

மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்
மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்
திருமங்கலம்
திருமங்கலம் அருகே உள்ள காங்கேயநத்தம் பகுதியில் இரவு நேரங்களில் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக கிராம நிர்வாக அதிகாரி ரமேசுக்கு தகவல் வந்தது. இதனை அடுத்து வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அதிகாரிகள் வருவதை கண்ட மணல் அள்ளும் கும்பல் டிராக்டரை விட்டு விட்டு தப்பிச் சென்றனர். இதனையடுத்து மணல் அள்ள பயன்படுத்திய டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து சிந்துபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கிராவல் மண் ஏற்றி வந்த லாரிகள் பறிமுதல்
கிராவல் மண் ஏற்றி வந்த லாரிகள் பறிமுதல்
2. கெட்டுப்போன உணவு பொருட்கள் பறிமுதல்
காரைக்குடி பகுதியில் உள்ள ஓட்டல்களில் கெட்டுப்போன உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
3. பீகாரில் ரூ.3 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்; 3 பேர் கைது
பீகாரில் ரூ.3 கோடி மதிப்பிலான போதை பொருளை பறிமுதல் செய்து 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
4. சென்னை விமான நிலையத்தில் ரூ.1.33 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் ரூ.1.33 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
5. 150 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
எழுமலை அருகே 150 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.