மாவட்ட செய்திகள்

அமைச்சர்கள் ஆய்வு + "||" + Ministers study

அமைச்சர்கள் ஆய்வு

அமைச்சர்கள் ஆய்வு
அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்
மதுரை
மதுரையில் ரூ.70 கோடியில் கலைஞர் நூலகம் கட்டுவதற்காக இடத்தை தேர்வு செய்யும் பணி நேற்று  நடைபெற்றது. இதற்காக  மாட்டுத்தாவணி அருகே  ஒரு இடத்தை அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ் பெய்யாமொழி ஆகியோர் ஆய்வு செய்தனர். அருகில் எம்.எல்.ஏக்கள்  தளபதி, வெங்கடேசன், பூமிநாதன், கலெக்டர் அனிஷ் சேகர், மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன்  ஆகியோர் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. முன்னாள் அமைச்சர் வீரமணி வீட்டில் ஆய்வு; கலெக்டரிடம் கனிமவள துறை அறிக்கை
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணியின் வீட்டின் பின்புறம் இருந்த 551 யூனிட் மணல் பற்றி ஆய்வு செய்த கனிமவள துறை அதிகாரிகள், கலெக்டரிடம் அறிக்கை சமர்ப்பித்து உள்ளனர்.
2. கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
தடுப்பூசி முகாம் பற்றி கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
3. ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆய்வு
தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆய்வு செய்தனர்.
4. போக்குவரத்து துறை சார்பில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
பள்ளி வாகனங்களில் உரிய பாதுகாப்பு வசதி இருக்கிறதா? -போக்குவரத்துத்துறை சார்பில் ஆய்வு
5. கள்ளழகர், மீனாட்சி அம்மன் கோவில் யானைகள் ஆரோக்கியமாக இருக்கிறதா?-வனவிலங்கு கமிட்டியினர் நேரில் ஆய்வு
கள்ளழகர், மீனாட்சி அம்மன் கோவில் யானைகள் ஆரோக்கியமாக இருக்கிறதா? என்பதை வனவிலங்கு கமிட்டியினர் நேரில் ஆய்வு செய்தனர்.