மாவட்ட செய்திகள்

திருவாரூர் தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி இணையதளம் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு + "||" + Resolution of petitions received through the Jamabandhi program website at the Thiruvarur Tasildar office

திருவாரூர் தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி இணையதளம் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு

திருவாரூர் தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி இணையதளம் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு
திருவாரூர் தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி இணையதளம் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு.
திருவாரூர்,

திருவாரூர் தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி நேற்று தொடங்கியது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கீதா தலைமை தாங்கினார். அப்போது திருக்கண்ணமங்கை சரகத்துக்கு உட்பட்ட நெய்க்குப்பை, செம்மங்குடி, தீபங்குடி, கீரங்குடி, புலவநல்லூர், மணக்கால், அம்மையப்பன், வடகண்டம், திருக்கண்ணமங்கை, அகரத்திருநல்லூர், காட்டூர், இலவங்கார்குடி உள்பட கிராம மக்களிடம் இருந்து இணையதளம் மூலம் பெறப்பட்ட பட்டா மாறுதல், குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.


மீதி உள்ள மனுக்கள் தொடர் நடவடிக்கையில் உள்ளது. மேலும் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் இணையதளம் மூலம் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் திருவாரூர் தாசில்தார் நக்கீரன், சமூக பாதுகாப்புத் திட்ட தனி தாசில்தார் குணசீலி, ஆதிதிராவிட நலத்துறை தனி தாசில்தார் சொக்கநாதன், நகர நிலவரித்திட்ட தனி தாசில்தார் கவிதா, வட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார் ஆகியோர் இருந்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. பேச்சுவார்த்தையிலேயே இனி தீர்வு காணலாமே!
விவசாயிகள்தான் நாட்டின் முதுகெலும்பு. நாம் பயன்படுத்தும் எல்லா பொருட்களையும் எந்திரம் மூலம் உற்பத்தி செய்துவிடலாம்.
2. மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு!
கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுகிறார்கள், தாக்கப்படுகிறார்கள்.
3. எழும்பூர் கோர்ட்டில் மக்கள் நீதிமன்றம் மூலம் 43 வங்கி கடன் பிரச்சினைக்கு தீர்வு
எழும்பூர் கோர்ட்டில் மக்கள் நீதிமன்றம் மூலம் 43 வங்கி கடன் பிரச்சினைக்கு தீர்வு.
4. தாம்பரம் கோர்ட்டில் லோக் அதாலத் மூலம் 369 வழக்குகளில் தீர்வு
தாம்பரம் கோர்ட்டில் லோக் அதாலத் மூலம் 369 வழக்குகளில் தீர்வு.
5. உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் துறையின் கீழ் சேலம் மாவட்டத்தில் 1,100 மனுக்களுக்கு உடனடி தீர்வு
உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் துறையின் கீழ் சேலம் மாவட்டத்தில் 1,100 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு, அதில் 10 மனுதாரர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.