மாவட்ட செய்திகள்

கருணாநிதி நினைவிடத்தில் முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் மரியாதை + "||" + MK Stalin Pays Tribute to Karunanidhi

கருணாநிதி நினைவிடத்தில் முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் மரியாதை

கருணாநிதி நினைவிடத்தில் முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் மரியாதை
முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்துள்ளது.
சென்னை,

தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை நடைபெற்றது. அந்த கூட்டம் மாலை 7.30 மணியளவில் நிறைவடைந்தது. அந்த கூட்டம் நிறைவடைந்த உடன் முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு வந்து மரியாதை செலுத்தினர்.

அதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கருணாநிதியின் நினைவிடத்திலேயே அமர்ந்து அனைவரும் பேசி வருகின்றனர். அமைச்சரவை கூட்டம் முடிந்த உடன் நேராக கருணாநிதியின் நினைவிடத்திற்கு வந்துள்ள முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் இன்னும் சற்று நேரம் அங்கேயே இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட் கூட்டத்தொடர், அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. கூடுதல் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை
தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை ஆலோசனை நடைபெற உள்ளது.
2. தேனாம்பேட்டையில் மரபணு பகுப்பாய்வு கூடம்: முதல்-அமைச்சர் திறந்து வைப்பு
தேனாம்பேட்டையில் மரபணு பகுப்பாய்வு கூடத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார்.
3. "தமிழ்நாடு தங்களை வாழ்த்தி வழியனுப்புகிறது!" - மு.க. ஸ்டாலின் டுவிட்
பன்வாரிலால் புரோகித் அவர்களை மரியாதையுடன் வழியனுப்பி வைக்கிறோம் என்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
4. மக்கள் யாரும் அலட்சியமாக இருந்து விடக்கூடாது: முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின்
எந்த அலையையும் தாங்கும் வல்லமை இந்த அரசுக்கு உண்டு. அந்த நம்பிக்கை தமிழ்நாட்டு மக்களுக்கும் உண்டு என்பதை நானும் அறிவேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
5. முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடக்கம்
முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.