மாவட்ட செய்திகள்

பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி: அருங்காட்சியகங்கள் திறப்பு + "||" + Follow security protocols: Opening of museums

பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி: அருங்காட்சியகங்கள் திறப்பு

பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி: அருங்காட்சியகங்கள் திறப்பு
பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி: அருங்காட்சியகங்கள் திறப்பு.
சென்னை,

தமிழக அரசு அறிவித்துள்ளபடி கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு தளர்வு செய்யப்பட்ட நிலையில் நேற்று முதல் சென்னை அரசு அருங்காட்சியகம் பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விடப்பட்டுள்ளது. காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை அருங்காட்சியகத்தை பொதுமக்கள் பார்வையிடலாம். அருங்காட்சியகத்தை பார்வையிட வரும் பார்வையாளர்கள் உரிய முக கவசம் மற்றும் சமூக இடைவெளி உள்ளிட்ட அரசால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி பார்வையிடலாம். அதேபோல் வகை 2 மற்றும் 3-ல் உள்ளடங்கிய அரியலூர், கடலூர், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருவண்ணாமலை, திருச்சி, வேலூர், காஞ்சீபுரம் மாவட்டம் மற்றும் பழனி அருங்காட்சியகங்களையும் பொதுமக்கள் பார்வையிடலாம் என்று அருங்காட்சியகங்கள் துறை இயக்குனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகாவில் 1-5 வகுப்புகளுக்கான பள்ளிகள் திறப்பு
கர்நாடகாவில் 1 முதல் 5 வகுப்புகளுக்கான பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளன.
2. மு.க.ஸ்டாலின் உத்தரவை தொடர்ந்து எல்லா நாளும் வழிபாட்டுத்தலங்கள் திறப்பு
கொரோனா பரவல் குறைந்த நிலையில் எல்லா நாட்களும் கோவில்களை திறக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தர விட்டதால் நேற்று அனைத்து வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்பட்டன. அரசின் அறிவிப்பை பக்தர்கள் வரவேற்றுள்ளனர்.
3. நவம்பர் 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு: 1-ம் வகுப்பு பயிலும் குழந்தைகளுடன் பெற்றோர்களும் இருக்கலாம்
நவம்பர் 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு: 1-ம் வகுப்பு பயிலும் குழந்தைகளுடன் பெற்றோர்களும் இருக்கலாம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி.
4. கல்பாக்கம் அருகே அ.தி.மு.க. தேர்தல் அலுவலகம் திறப்பு
கல்பாக்கம் அருகே அ.தி.மு.க. தேர்தல் அலுவலகம் திறப்பு.
5. மத்திய பிரதேசத்தில் 50% மாணவர்களுடன் 1-5 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு
மத்திய பிரதேசத்தில் 50% மாணவர்களுடன் 1 முதல் 5 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளன.