மாவட்ட செய்திகள்

பாப்பம்பட்டியில் 90 பேருக்கு கொரோனா பரிசோதனை + "||" + Corona test for 90 people in Papampatti

பாப்பம்பட்டியில் 90 பேருக்கு கொரோனா பரிசோதனை

பாப்பம்பட்டியில் 90 பேருக்கு கொரோனா பரிசோதனை
பாப்பம்பட்டியில் 90 பேருக்கு கொரோனா பரிசோதனை
சுல்தான்பேட்டை

சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கிராமம், கிராமமாக சென்று பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

அதுபோன்று முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசியும் போடப்படுகிறது. இந்த நிலையில் பாப்பம்பட்டியில் மில் தொழிலாளர்கள் மற்றும் சிமெண்ட் கம்பெனி தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை முகாம் நடந்தது.

 இதில் மொத்தம் 97 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, ஆய்வுக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 

இதில் டாக்டர் பவித்ரா, ஆய்வக உதவியாளர்கள் பிரியா, வனிதா, மருந்தாளுனர் ரவிக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை வட்டார மருத்துவ அதிகாரி வனிதா செய்து இருந்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. 300 மாணவ மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை
பொள்ளாச்சி அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் 300 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
2. கொரோனா பரிசோதனை
சந்தைக்கு வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை
3. 220 பேருக்கு கொரோனா பரிசோதனை
பாப்பம்பட்டி, அப்பநாயக்கன்பட்டிபுதூரில் 220 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
4. தாளவாடி அருகே தமிழக எல்லையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை
தாளவாடி அருகே தமிழக எல்லையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடந்து வருகிறது.
5. வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்
வெளிமாநிலங்களில் இருந்து ஈரோடு வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.