மாவட்ட செய்திகள்

கொரோனாவுக்கு முதியவர் சாவு + "||" + Corona

கொரோனாவுக்கு முதியவர் சாவு

கொரோனாவுக்கு முதியவர் சாவு
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனாவுக்கு முதியவர் பலியானார்.
சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமையில் உள்ளவர்கள் உள்பட 613 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒரே நாளில் 74 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.
மேலும் கொரோனா தொற்று காரணமாக சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 65 வயதான முதியவர் ஒருவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. 26 பேருக்கு கொரோனா
மதுரையில் 26 பேருக்கு கொரோனா பாதிப்பு
2. திருச்சியில் கொரோனாவுக்கு 3 பேர் பலி
திருச்சியில் கொரோனாவுக்கு 3 பேர் பலி
3. மேலும் 18 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 45,969 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 45,305 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 9 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளன
4. ஐ.சி.எம்.ஆர். வழிகாட்டு நெறிமுறைகளின்படி கொரோனா இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும்
ஐ.சி.எம்.ஆர். வழிகாட்டு நெறிமுறைகளின்படி கொரோனா இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலினை ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
5. புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று
புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.