மாவட்ட செய்திகள்

குடிசை தீயில் எரிந்து நாசம் + "||" + Cottage

குடிசை தீயில் எரிந்து நாசம்

குடிசை தீயில் எரிந்து நாசம்
குடிசை தீயில் எரிந்து நாசம்
புதுக்கோட்டை, ஜூலை.3-
புதுக்கோட்டை உசிலங்குளம் பகுதியை சேர்ந்தவர் ராக்கம்மாள். இவரது குடிசையில் நேற்று மாலை மின் கசிவினால் தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை மேலும் பரவவிடாமல் தடுத்து அணைத்தனர். இந்த விபத்தில் குடிசை முழுவதும் எரிந்து நாசமாயின.

தொடர்புடைய செய்திகள்

1. குடிசை தீயில் எரிந்து நாசம்
குடிசை தீயில் எரிந்து நாசம்
2. குடிசை தீயில் எரிந்து நாசம்
குடிசை தீயில் எரிந்து நாசம் ஆனது.