மாவட்ட செய்திகள்

மின்தடை + "||" + powercut

மின்தடை

மின்தடை
மின்தடை அறிவிக்கப்பட்டது.
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் கங்காதரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கீழக்கரை துணை மின்நிலையத்தில் உள்ள காஞ்சிரங்குடி மின்பாதையில் பழைய மின்கம்பியை அகற்றி புதிய பெரிய மின்கம்பி மாற்றும் அவசரகால பராமரிப்பு பணி நடைபெறுவதால் காஞ்சிரங்குடி, கல்லாகுளம், செங்கல்நீரோடை, கோரைக்கூட்டம் பகுதி முழுவதும் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. வடக்கன்குளம் வட்டார பகுதியில் நாளை மின்தடை
வடக்கன்குளம் வட்டார பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.

அதிகம் வாசிக்கப்பட்டவை