மாவட்ட செய்திகள்

தாகம் தணிக்கும் குரங்குகள் + "||" + Thirst-quenching monkeys

தாகம் தணிக்கும் குரங்குகள்

தாகம் தணிக்கும் குரங்குகள்
தாகம் தணிக்கும் குரங்குகள்
திருவண்ணாமலையில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வருகிறது. வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் திருவண்ணாமலை அண்ணாமலையார் மலை வனப்பகுதியில் உள்ள குரங்குகள் கிரிவலப்பாதையில் உள்ள தண்ணீர் தொட்டியில் போட்டி போட்டு கொண்டு தாகம் தணித்ததை படத்தில் காணலாம்.