மாவட்ட செய்திகள்

போக்குவரத்து நெரிசலில் சிக்கிய அண்ணா சாலை + "||" + Anna Road stuck in traffic

போக்குவரத்து நெரிசலில் சிக்கிய அண்ணா சாலை

வேலூர் அண்ணாசாலையில் வாகனங்களால் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதனால் சாரதி மாளிகையில் இருந்து ஆரணி ரோடு திருப்பம் வரை வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரிதும் அவதிப்பட்டனர்.