மாவட்ட செய்திகள்

25 பேருக்கு கொரோனா + "||" + corona

25 பேருக்கு கொரோனா

25 பேருக்கு கொரோனா
25 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது.
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 25 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 19 ஆயிரத்து 690 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று சிகிச்சை முடிந்து 43 பேர் வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 19 ஆயிரத்து 147 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 207 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர். 336 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இந்தநிலையில் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி பலியானதாக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. திருவண்ணாமலை மாவட்டத்தில் 25 பேருக்கு கொரோனா
திருவண்ணாமலை மாவட்டத்தில் 25 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
2. 25 பேருக்கு கொரோனா தொற்று
25 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது
3. நெல்லையில் அடுக்குமாடி குடியிருப்பில் 25 பேருக்கு கொரோனா- கலெக்டர் அலுவலக ஊழியர்களும் பாதிப்பு
நெல்லையில் ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் 3 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
4. புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா
புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.