மாவட்ட செய்திகள்

புதிதாக 44 பேருக்கு கொரோனா தொற்று + "||" + Corona

புதிதாக 44 பேருக்கு கொரோனா தொற்று

புதிதாக 44 பேருக்கு கொரோனா தொற்று
புதிதாக 44 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கரூர்
கரூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக தொற்று மிகவும் குறைந்து வருகிறது. அந்தவகையில் கரூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 44 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஏற்கனவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 78 பேர் குணமடைந்ததால் அவர்கள் அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், நேற்று சிகிச்சை பலனின்றி மேலும் 2 கொரோனா நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். தற்போது 356 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. புதிதாக 15 பேருக்கு கொரோனா தொற்று
புதிதாக 15 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
2. கொரோனா இல்லை என்ற சான்றிதழ் கட்டாயம்: கேரளாவில் இருந்து தமிழகம் வருவோருக்கு கட்டுப்பாடு தமிழக அரசு உத்தரவு
தொற்று அதிகரித்துள்ளதன் காரணமாக கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு கொரோனா இல்லை என்ற சான்றிதழ் கட்டாயம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
3. 27 பேருக்கு கொரோனா தொற்று
சிவகங்கை மாவட்டத்தில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
4. வீட்டில் பதுக்கி வைத்து கொரோனா தடுப்பூசி செலுத்திய நர்சு 95 டோஸ் மருந்து பறிமுதல்
வீட்டில் பதுக்கி வைத்து கொரோனா தடுப்பூசி செலுத்திய நர்சிடம் சுகாதாரத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் இருந்து 95 டோஸ் மருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
5. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் பலி ஒரே நாளில் 57 பேர் பாதிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் பலியானார். மேலும் ஒரே நாளில் 57 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டனர்.