மாவட்ட செய்திகள்

மேலும் 58 பேருக்கு கொரோனா + "||" + corona

மேலும் 58 பேருக்கு கொரோனா

மேலும் 58 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
விருதுநகர், 
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 44,727 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 43,662 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 61 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நோய் பாதிப்புக்கு மேலும் 4 பேர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 534 ஆக உயர்ந்துள்ளது. 533 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளர்.  அரசு ஆஸ்பத்திரிகளில் 293 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை மையங்களில் 64 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   விருதுநகர் நர்சிங் பயிற்சி பள்ளி, லட்சுமி நகர், அல்லம்பட்டி, பாண்டியன் நகர், சூலக்கரை, என்.ஜி.ஓ. காலனி, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், திருத்தங்கல், அருப்புக்கோட்டை, சாத்தூர், வெம்பக்கோட்டை, எம்.ரெட்டியபட்டி என மாவட்டம் முழுவதும் பரவலாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று மாவட்ட பட்டியலில் 7 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலப் பட்டியலில் 58 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு சதவீதம் 2 ஆக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. 26 பேருக்கு கொரோனா
மதுரையில் 26 பேருக்கு கொரோனா பாதிப்பு
2. திருச்சியில் கொரோனாவுக்கு 3 பேர் பலி
திருச்சியில் கொரோனாவுக்கு 3 பேர் பலி
3. மேலும் 18 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 45,969 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 45,305 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 9 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளன
4. ஐ.சி.எம்.ஆர். வழிகாட்டு நெறிமுறைகளின்படி கொரோனா இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும்
ஐ.சி.எம்.ஆர். வழிகாட்டு நெறிமுறைகளின்படி கொரோனா இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலினை ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
5. புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று
புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.