மாவட்ட செய்திகள்

சமத்துவபுரத்தில் வீடு கேட்டு மனு + "||" + Petition for house in Samathuwapura

சமத்துவபுரத்தில் வீடு கேட்டு மனு

சமத்துவபுரத்தில் வீடு கேட்டு மனு
சமத்துவபுரத்தில் வீடு கேட்டு மனு
விருதுநகர் 
விருதுநகர் அருகே உள்ள முள்ளிசெவல் சமத்துவபுரத்தில் தங்களுக்கு வீடு கேட்டு கலெக்டரிடம் மனு அளிக்க வந்த அருந்ததிய சமுதாய மக்களை காணலாம்.

தொடர்புடைய செய்திகள்

1. வேலை வாய்ப்பு வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் மனு கொடுக்கும் போராட்டம்
வேலை வாய்ப்பு வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.
2. 9-ம் வகுப்பு மாணவியின் பெயருக்கு முன்பாக தாயாரின் முதல் எழுத்தை பயன்படுத்தலாமா?-அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க நீதிபதி உத்தரவு
9-ம் வகுப்பு மாணவியின் பெயருக்கு முன்பாக அவருடைய தாயாரின் முதல் எழுத்தை இனிஷியலாக பயன்படுத்தலாமா? என்பது தொடர்பாக அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
3. ஈரோட்டில் அம்பேத்கர் சிலை வைக்க அனுமதிக்க வேண்டும் கலெக்டரிடம் 32 அமைப்பினர் கோரிக்கை மனு
ஈரோட்டில் அம்பேத்கர் சிலை வைக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணியிடம் 32 அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
4. உளுந்தூர்பேட்டை ஒன்றிய அலுவலகத்தில் வெற்றி சான்றிதழ் கேட்டு ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் அதிகாரிகளிடம் மனு
உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 2 பேர் வெற்றிசான்றிதழ் கேட்டு அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்
5. வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை மீட்கக்கோரி பெண் மனு
வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை மீட்கக்கோரி பெண் மனு