மாவட்ட செய்திகள்

அணைக்கட்டை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரை + "||" + dam

அணைக்கட்டை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரை

அணைக்கட்டை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரை
ஈரோடு சூரம்பட்டி அணைக்கட்டை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரை
படத்தை பார்க்கும்போது படர்ந்து விரிந்த ஆகாயத்தாமரை அருகில் கால்வாய் செல்வது போல தெரிகிறது அல்லவா?. ஆனால் இது அதுவல்ல. ஈரோடு சூரம்பட்டி அணைக்கட்டைத்தான் ஆகாயத்தாமரைகள் இப்படி ஆக்கிரமித்து உள்ளது. எனவே அணையில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. 10 ஆண்டுகளாக நிரம்பாத பொன்னணியாறு அணை
வையம்பட்டி அருகே உள்ள பொன்னணியாறு அணை பலத்த மழை பெய்தும் கடந்த 10 ஆண்டுகளாக நிரம்பவில்லை. எனவே தூர்வார வேண்டும் என்று ஆய்வுக்கு வந்த கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
2. மேகதாதுவில் அணை கட்ட ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்
கேமதாதுவில் அணை கட்ட ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என உளுந்தூர்பேட்டையில் அண்ணாமலை கூறினார்.
3. நீர்க்கசிவை தடுக்க புதிய ஷட்டர் அமைக்க வேண்டும்
ஆனைக்குட்டம் அணையில் நீர்க்கசிவை தடுக்க புதிய ஷட்டர் அமைக்க வேண்டும் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
4. கடல்ேபால் காட்சி அளிக்கும் அணை
பிளவக்கல் பெரியார் அணையில் நீர் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது.