மாவட்ட செய்திகள்

மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வு கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடந்தது + "||" + The review meeting, chaired by MK Stalin, took place at the General Secretariat

மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வு கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடந்தது

மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வு கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடந்தது
மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வு கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடந்தது.
சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சிறப்பு முயற்சிகள் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று தலைமைச் செயலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதேபோல வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடந்தது. இதில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், நில சீர்திருத்த கமிஷனர், வருவாய் நிர்வாக கமிஷனர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை முதன்மைச் செயலாளர், பேரிடர் மேலாண்மைத்துறை இயக்குனர், நில நிர்வாக கமிஷனர், சமூக பாதுகாப்பு திட்ட கமிஷனர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. புதூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் அமைச்சர்கள் ஆய்வு
புதூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். அப்போது தமிழகத்திலேயே இங்கு தான் அதிக மாணவர்கள் படிப்பதாக பெருமிதத்துடன் அமைச்சர் கணேசன் கூறினார்.
2. தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழக கடற்கரையையொட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் இன்றும் (புதன்கிழமை), நாளையும் (வியாழக்கிழமை) கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3. உரக்கடையில் அதிகாரிகள் ஆய்வு
தேவகோட்டையில் உரக்கடையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
4. திருவள்ளூரில் தூய்மை கணக்கெடுப்பு தொடர்பாக ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
திருவள்ளூரில் தூய்மை கணக்கெடுப்பு தொடர்பாக ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடந்தது.
5. மருதுபாண்டியர் நினைவிடத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
மருதுபாண்டியர் நினைவிடத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு நடத்தினார்.