மாவட்ட செய்திகள்

மு.க.ஸ்டாலினுடன், கி.வீரமணி சந்திப்பு + "||" + K. Veeramani meeting with MK Stalin

மு.க.ஸ்டாலினுடன், கி.வீரமணி சந்திப்பு

மு.க.ஸ்டாலினுடன், கி.வீரமணி சந்திப்பு
மு.க.ஸ்டாலினுடன், கி.வீரமணி சந்திப்பு.
சென்னை,

தமிழக முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினை, சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நேற்று சந்தித்து பேசினார். அப்போது மு.க.ஸ்டாலினிடம், கி.வீரமணி புத்தகம் வழங்கினார். இந்த சந்திப்பின்போது திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ‘நீட்’ தேர்வுக்கு எதிராக ஆதரவு திரட்ட; ஒடிசா முதல்-மந்திரியுடன் கனிமொழி சந்திப்பு
‘நீட்’ தேர்வுக்கு எதிராக ஆதரவு திரட்ட; ஒடிசா முதல்-மந்திரியுடன் கனிமொழி சந்திப்பு மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை வழங்கினார்.
2. தமிழக கவர்னருடன் அண்ணாமலை திடீர் சந்திப்பு
தமிழக கவர்னரை பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நேற்று சந்தித்தார்.
3. உத்தரபிரதேச பா.ஜ.க. ஆட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் கி.வீரமணி விருப்பம்
உத்தரபிரதேச பா.ஜ.க. ஆட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் கி.வீரமணி விருப்பம்.
4. சோனியாகாந்தியுடன் சித்தராமையா சந்திப்பு!
கர்நாடகாவில் நடைபெற உள்ள இடைத்தேர்தல் தொடர்பாக சோனியாகாந்தியை சந்தித்ததாக, சித்தராமையா தெரிவித்தார்.
5. மெக்சிகோ வெளியுறவுத்துறை மந்திரியுடன் ஜெய்சங்கர் சந்திப்பு
மெக்சிகோ வெளியுறவு மந்திரியுடன் ஜெய்சங்கர் நடத்திய சந்திப்பில் இரு தரப்பு ஒத்துழைப்பு பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது.