மாவட்ட செய்திகள்

திருவள்ளூரில் 3-ம் பாலினத்தோருக்கு ஆதார், ரேஷன் அட்டை பதிவு முகாம் கலெக்டர் ஆய்வு + "||" + In Tiruvallur Aadhar, Ration Card Registration Camp Collector inspection

திருவள்ளூரில் 3-ம் பாலினத்தோருக்கு ஆதார், ரேஷன் அட்டை பதிவு முகாம் கலெக்டர் ஆய்வு

திருவள்ளூரில் 3-ம் பாலினத்தோருக்கு ஆதார், ரேஷன் அட்டை பதிவு முகாம் கலெக்டர் ஆய்வு
திருவள்ளூரில் 3-ம் பாலினத்தோருக்கு ஆதார், ரேஷன் அட்டை பதிவு முகாம் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
திருவள்ளூர்,

திருவள்ளூரில் உள்ள சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை மற்றும் வருவாய் நிர்வாகம், பேரிடர் மேலாண்மை துறை வாயிலாக மூன்றாம் பாலினத்தவர்களுக்கான ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை ஆகியவற்றில் திருத்தம் மற்றும் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இந்த முகாமை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் (பொறுப்பு) ராஜராஜேஸ்வரி, மாவட்ட வழங்கல் அலுவலர் ஜோதி, திருவள்ளூர் தாசில்தார் செந்தில்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திருவள்ளூரில் உள்ள கோர்ட்டு வளாகத்துக்குள் புகுந்த அரியவகை ஆஸ்திரேலிய ஆந்தை
திருவள்ளூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் உள்ளே நேற்று முன்தினம் மாலை அரியவகை ஆஸ்திரேலிய ஆந்தை புகுந்தது.
2. திருவள்ளூரில் பாலத்தை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியல்
திருவள்ளூரில் பாலத்தை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் கொட்டும் மழையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
3. திருவள்ளூரில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடக்கம்
கார்த்திகை மாதம் தொடங்கியதையடுத்து, சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் விரதத்துடன் ஆர்வமாக நேற்று முதல் மாலை அணிய தொடங்கினர்.
4. திருவள்ளூரில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்; மாவட்ட கலெக்டர் தலைமையில் நடந்தது
திருவள்ளூரில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடந்தது.
5. திருவள்ளூரில் கொரோனா தடுப்பூசி முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ஆய்வு
திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட உழவர் சந்தை, பஸ் நிலையம், டி.இ.எல்.சி பள்ளி ஆகிய இடங்களில் நேற்று மாபெரும் கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்றது.