மாவட்ட செய்திகள்

இன்று மின்தடை + "||" + power cut

இன்று மின்தடை

இன்று மின்தடை
பராமரிப்பு பணிகளுக்காக ஆலங்குளம் பகுதியில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.
ராஜபாளையம்.
ராஜபாளையம் கோட்டத்தில் உள்ள ஆலங்குளம் உப மின் நிலையங்களில்  மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. ஆதலால் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஆலங்குளம் முக்குரோடு, முத்துசாமிபுரம், கங்கர் செவல், குண்டாயிருப்பு, எதிர்க்கோட்டை, உப்பு பட்டி, கல்லமநாயக்கர்பட்டி, கொங்கன் குளம், காக்கிவாடன்பட்டி, நதிக்குடி, மம்சாபுரம், ராமன் பட்டி, டி.கரிசல்குளம், தொம்பக்குளம், சிவலிங்காபுரம், நரி குளம், அருணாசலபுரம், மேலாண்மறைநாடு, செல்லம்பட்டி, கோட்டைப்பட்டி, கொடுக்கம்பட்டி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின் செயற்பொறியாளர் திருநாவுக்கரசு தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. நாளை மின்தடை
பராமரிப்பு பணிகளுக்காக விருதுநகரில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
2. விருதுநகர் பகுதியில் நாளை மின்தடை
பராமரிப்பு பணிகளுக்காக நாளை விருதுநகரில் மின்தடை செய்யப்படுகிறது.
3. நாளை மின் தடை
பராமரிப்பு பணிகளுக்காக துலுக்கப்பட்டி பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
4. அருப்புக்கோட்டையில் 29-ந் தேதி மின்தடை
அருப்புக்கோட்டையில் 29-ந் தேதி மின்தடை செய்யப்படுகிறது.
5. நாளை மின் தடை
கிருஷ்ணன்கோவில் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.