மாவட்ட செய்திகள்

தீ தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் + "||" + Fire prevention awareness campaign

தீ தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம்

தீ தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம்
சிவகிரி அரசு ஆஸ்பத்திரியில் தீ தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.
சிவகிரி:
சிவகிரி அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ அலுவலர்கள் முன்பு வாசுதேவநல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சேக் அப்துல்லா தலைமையில் தீ தடுப்பு பணி மற்றும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. மேலும் தீ விபத்து ஏற்பட்டால் அதை எவ்வாறு மேலும் பரவாமல் தடுப்பது என்பது குறித்து நிலைய அலுவலர் போக்குவரத்து பார்வதிநாதன், மாடசாமி ராஜா, முனியாண்டி, ராஜதுரை, கதிரேசன் ஆகியோர் செய்து காட்டினார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. திருத்தங்கலில் விழிப்புணர்வு பிரசாரம்
100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி திருத்தங்கலில் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.
2. வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம்
100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.