மாவட்ட செய்திகள்

பெரம்பலூரில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி + "||" + Corona vaccine

பெரம்பலூரில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி

பெரம்பலூரில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி
பெரம்பலூரில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது
பெரம்பலூர்
 பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று கோவேக்சின் தடுப்பூசி இல்லாததால் கோவிஷீல்டு தடுப்பூசி 779 பேருக்கு போடப்பட்டது. தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 9,100 கோவிஷீல்டு தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. ஆனால் கோவேக்சின் தடுப்பூசி கையிருப்பில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பெரம்பலூர் மாவட்டத்தில் 447 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியவுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. கடலூர் மாவட்டத்திற்கு 12,900 கோவிஷீல்டு தடுப்பூசி வந்தது பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து போட்டு வருகின்றனர்
கடலூர் மாவட்டத்துக்கு 12 ஆயிரத்து 900 கோவிஷீல்டு தடுப்பூசி வந்தது. இதையடுத்து பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டு வருகின்றனர்.
2. சென்னிமலை வட்டாரத்தில், ஒரே நாளில் 2,120 பேருக்கு கொரோனா தடுப்பூசி
சென்னிமலை வட்டாரத்தில் ஒரே நாளில் 2 ஆயிரத்து 120 பேருக்கு கொரோனா தடுப்பு ஊசி போடப்பட்டது.
3. ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு கிடையாது; சுகாதார பணிகள் துணை இயக்குனர் தகவல்
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு கிடையாது என்று மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சவுண்டம்மாள் கூறினார்.