மாவட்ட செய்திகள்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பம் கலெக்டர் தகவல் + "||" + Application for Unemployed Youth Scholarship Collector Information

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பம் கலெக்டர் தகவல்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பம் கலெக்டர் தகவல்
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது.:-
திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெறுவதற்காக விண்ணப்பிக்கலாம்.

அதன்படி, 10-ம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெறாத பதிவுதாரர்களுக்கு மாதம் ரூ.200, தேர்ச்சி அடைந்தோருக்கு ரூ.300, பிளஸ்-2, தொழிற் கல்வி, பட்டயப்படிப்பு, தேர்வில் தேர்ச்சியடைந்தவர்களுக்கு ரூ.400, பட்டப்படிப்பு தேர்வில் தேர்ச்சி அடைந்த பதிவுதாரர்களுக்கு ரூ.600 உதவித்தொகையும் வழங்கப்படுகின்றது. மேற்கூறிய உதவித்தொகை பெறுவதற்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தொடர்ந்து பதிவை புதுப்பித்து 5 வருடங்கள் காத்திருக்க வேண்டும். பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும்.

மேற்கூறியவாறு தகுதியுடைய உதவித்தொகை பெற விருப்பமுள்ளவர்கள் வேலைவாய்ப்பு இணைய தள முகவரியான https://tnvelaivaaippu.gov.in அல்லது https://employment exchange.tn.gov.in என்ற இணையதளத்தில் உதவித்தொகை விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

பூர்த்தி செய்த விண்ணப்பத்தை வருகின்ற 31-8-2021-க்குள் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்திற்கு வந்து சமர்ப்பித்து

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் 2-ம் தவணை கோவேக்சின் தடுப்பூசி இன்று போடலாம் மாநகராட்சி தகவல்
சென்னையில் 2-ம் தவணை கோவேக்சின் தடுப்பூசி இன்று போடலாம் மாநகராட்சி தகவல்.
2. எம்.எல்.ஏ. அலுவலக வளாகத்தில் சட்டவிரோத கட்டிடம் இடிப்பு ஐகோர்ட்டில் மாநகராட்சி தகவல்
எம்.எல்.ஏ. அலுவலக வளாகத்தில் சட்டவிரோத கட்டிடம் இடிப்பு ஐகோர்ட்டில் மாநகராட்சி தகவல்.
3. மயிலாப்பூரில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை செய்யப்பட்டது ஏன்? பரபரப்பு தகவல்
சென்னை மயிலாப்பூரில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை செய்யப்பட்டது ஏன்? என்பது பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
4. பன்முக திறமை கொண்ட பாரதியார் பெயரில் அருங்காட்சியகம் மத்திய மந்திரி தகவல்
பன்முக திறமை கொண்ட பாரதியாருக்கு அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசு தயாராக இருக்கிறது என்று மத்திய மந்திரி அர்ஜூன்ராம் மெக்வால் சென்னையில் கூறினார்.
5. திருவள்ளூர் மாவட்டத்தில் 1 லட்சம் பேருக்கு நாளை கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு கலெக்டர் தகவல்
திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை 1 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.