மாவட்ட செய்திகள்

கட்டாரிமங்கலம் கோவிலில் பிரதோஷ வழிபாடு + "||" + pradosa worship at kattarimangalam temple

கட்டாரிமங்கலம் கோவிலில் பிரதோஷ வழிபாடு

கட்டாரிமங்கலம் கோவிலில் பிரதோஷ வழிபாடு
சாத்தான்குளம் அருகே உள்ள கட்டாரிமங்கலம் சிவகாமி அம்மாள் சமேத அழகிய கூத்தர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே உள்ள கட்டாரிமங்கலம் சிவகாமி அம்மாள் சமேத அழகிய கூத்தர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், நந்தீயம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜை, தீபாராதனை நடைபெற்றது. இதைடுத்து நந்தீயம் பெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி சுவாமியை வழிபட்டனர்.