மாவட்ட செய்திகள்

சங்கராபுரம் அருகேமருமகனை தாக்கிய மாமனார் கைது + "||" + Near Sankarapuram Father in law arrested for assaulting nephew

சங்கராபுரம் அருகேமருமகனை தாக்கிய மாமனார் கைது

சங்கராபுரம் அருகேமருமகனை தாக்கிய மாமனார் கைது
சங்கராபுரம் அருகே மருமகனை தாக்கிய மாமனார் கைது

சங்கராபுரம்

சங்கராபுரம் அருகே உள்ள விரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோசப்ராஜ் (வயது 44) விவசாய கூலி வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது மகன் லெனினை(17) திட்டியதால் கோபித்துக்கொண்டு அதே ஊரில் உள்ள தனது பாட்டி பெரியநாயகம் வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் மகனை அழைத்து வர சென்ற ஜோசப்ராஜை அவரது மாமானார் பெஞ்சமின் தட்டிக்கேட்டார். இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது.

இதில் ஆத்திரம் அடைந்த பெஞ்சமின் ஜோசப்ராஜை ஆபாசமாக திட்டி தடியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் தலையில் படுகாயம் அடைந்த அவர் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிவுசெய்து பெஞ்சமினை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  


தொடர்புடைய செய்திகள்

1. மாவட்டம் முழுவதும் சாலை மறியல்; 1500 பேர் கைது
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி மதுரை மாவட்டத்தில் மறியலில் ஈடுபட்ட 1500 பேர் கைது செய்யப்பட்டனர்.
2. கத்தியுடன் வாலிபர் கைது
கத்தியுடன் வாலிபர் கைது
3. பஸ்சை மறித்து டிரைவரை தாக்கியவர் கைது
பஸ் டிரைவரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
4. ஈரோடு மாவட்டத்தில் 15 இடங்களில் சாலைமறியல்; 784 பேர் கைது
ஈரோடு மாவட்டத்தில் 15 இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 784 பேர் கைது செய்யப்பட்டனர்.
5. 14 ரவுடிகள் கைது;ஆயுதங்கள் பறிமுதல்
சிவகாசி கோட்டத்தில் 14 ரவுடிகளை கைது செய்த போலீசார் ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை